Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் கல்யாண வரதராஜ ... சென்னையில் ஜெகன்நாதர் ரத யாத்திரை சென்னையில் ஜெகன்நாதர் ரத யாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
10:07

 திருப்போரூர்: நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், நேற்று ஆடி பெருவிழா தொடங்கியது.


திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஏழு வாரம் ஆடிப்பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு முதல் வாரமான ஆடிப்பெருவிழா, நேற்று தொடங்கியது. இந்த விழாவை ஒட்டி கால கணபதி ஹோமம் மற்றும் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில், பிரதான விழாவாக வரும் 26ம் தேதி, ஆடிப்பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம், மூலவர் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், 308 பால்குட ஊர்வலம், கூட்டு வழிபாடு, ஊஞ்சல் சேவை உத்சவம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar