Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீதிமன்ற உத்தரவு பிரச்னை தீர என்ன படிக்கவேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூமி சுற்றுவது ஏன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
11:07

மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் அளவிற்கு மக்கள் மாறி வருகிறார்கள். சுயநலம், அக்கறையின்மை, நேர்மையற்ற தன்மை, அலட்சிய புத்தி, சகிப்புத்தன்மை இல்லாமை, குரூர புத்தி, ஊழல் போன்றவையே மனிதநேயம் குறைவதற்கான காரணங்கள் என பட்டியல் இடுகிறது உளவியல்.

 முன்பெல்லாம் பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல்நலக்குறைவு என்றால் ஓடி வந்து உதவி செய்வார்கள். சாலையில் மயங்கி கிடப்பவருக்கு தண்ணீர் கொடுத்து அவர்களை வீட்டுக்கு வந்து விட்டுச் செல்லும் முகம் தெரியாத மனிதர்கள், பேருந்தில் முதியவர், பெண்களுக்கு இடம் தரும் இளைஞர்கள், வீட்டிற்கு வந்தவர்களுக்கு வயிறார உணவளிக்கும் பெண்கள், முகவரி தெரியாமல் அலைவோருக்கு வழிகாட்டும் நபர்கள் இப்படிப்பட்டவர்களை இந்தக் காலத்தில் காண்பது அரிதாகி விட்டது. எங்கோ ஒரு இடத்தில் இன்றும் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் பூமி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் என்றோ காணாமல் போயிருக்கும்.  மனிதநேயம் கொண்டவர்களை ஆண்டவரும் நேசிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar