Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி பெருமாள் கோவிலில் ... மேலப்பெருங்கரை சதுரங்கநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம் மேலப்பெருங்கரை சதுரங்கநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி: வரும் 29ல் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி: வரும் 29ல் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
04:07

திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தாார். அவருக்கு சிறப்பு வரவேற்பு மரியாதை அளிக்ப்பட்டது. 


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் உலக நன்மைக்காக நடந்த சண்டி ஹோமத்தில்  காஞ்சி காமகோடி பீடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுடன் பங்கேற்று வழிபாடு செய்தார். மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வழிபட்ட சுவாமிகள் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


சாதுர் மாஸ்யம் விரதம்: துவக்கம் ஹிந்து சமயத்தில் துறவிகள் ஆடி மாதம் பௌர்ணமி முதல் கார்த்திகை மாதம் பௌர்ணமி வரை சாதூர் மாஸ்யம் விரதம் கடைபிடிப்பார்.  இந்த நான்கு மாதங்களும் ஒரே இடத்தில் தங்கி வேத வேதாந்தங்களை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வர். உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர். ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடம் ஆச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் வரும் 29ம் தேதி முதல் துவங்குகின்றனர்.  29ம் தேதி கடக மாதத்தின் 13வது நாள், புதன்கிழமை, வியாச பூஜையுடன் தொடங்கி, கன்யா மாதத்தின் 10வது நாள், சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2026 அன்று விஸ்வரூப யாத்திரையுடன் இந்த சாதுர் மாஸ்யம் விரதம் முடிவடைகிறது. சாதுர்மாஸ்யத்தின் போது விஷேச பூஜைகள், ஆன்மிகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். 69வது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் 92வது அவதார தின உற்சவம் கடக மாத ஸ்ராவிஷ்ட நட்சத்திரமான 15ம் தேதி (வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2026) சிறப்பு பூஜை, ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் போன்றவற்றுடன் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar