Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டிக்குளம் சூட்டுக் கோல் மாயாண்டி ... குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் திருப்பணியில் மெத்தனம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பியநல்லூர் செம்பியம்மன் மாதேவி கோவிலில் ஆடி குண்டம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பியநல்லூர் செம்பியம்மன் மாதேவி கோவிலில் ஆடி குண்டம் திருவிழா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
05:07

அவிநாசி; அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஸ்ரீ செம்பியம்மன் மாதேவி கோவிலில் 23ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


அவிநாசி அடுத்த செம்பியநல்லூரில் எழுந்தருளியுள்ள செம்பியம்மன் மாதேவி கோவிலில் 23ம் ஆண்டு ஆடிக் குண்டம் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா, கடந்த 26ம் தேதி கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை,கொடி கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, அணி கூடை நகை அழைத்து வருதல்,பொங்கல் வைத்து குண்டம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அம்மை அழைத்தல், கரகம், அணி கூடை, பம்பை வாத்தியம் ஆகியவற்றுடன் சிங்க வாகனத்தில் செம்பிய மாதேவி அம்மன் எழுந்தருளி ஊர்வலமாக கோவிலை வலம் வந்து, பக்தர்கள் குண்டம் இறங்குதல், பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை,முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு, மறுபூஜை ஆகியவற்றுடன் ஆடி குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கோவை மாவட்டம், அன்னூர் காட்டம்பட்டி சக்தி மயூரன் குழுவினரின் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார வள்ளி கும்மி மற்றும் கம்பத்தாட்டம் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar