அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 06:08
திருப்பூர்; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிகிழமையைமுன்னிட்டு திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் அங்கேரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் மூலவர் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.