Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ... மயிலாடுதுறையில் தண்ணீர் இன்றி வறண்ட காவேரி ; பம்பு செட்டு மூலம் நீராடி வழிபாடு மயிலாடுதுறையில் தண்ணீர் இன்றி வறண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரைகாத்த காளி கோவிலில் சாகை வார்த்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தரைகாத்த காளி கோவிலில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
12:08

கடலுார்: கடலுார், புதுப்பாளை யம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.

கடலுார், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முக்கிய வீதிகள் வழியாக கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், சாகை வார்த்தல், மகா தீபாராதனை நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை அம்மன் படையல், இரவு வீரன் படையல் நடந்தது.

ஏற்பாடுகளை பவுர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar