Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியாவுடையார் கோயிலில் சண்முக ... மழை வேண்டி முனியப்பன் கோவிலில் 30 கிடாய் வெட்டிய விவசாயிகள் மழை வேண்டி முனியப்பன் கோவிலில் 30 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி 18ம் பெருக்கு: தாமிரபரணி நதிக்கு சீர்செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி 18ம் பெருக்கு: தாமிரபரணி நதிக்கு சீர்செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
10:08

திருநெல்வேலி: ஆடி 18-ம் பெருக்கையொட்டி, திருநெல்வேலி மாவட்ட வி.எச்.பி. சார்பில் தாமிரபரணி நதிக்கு சீர்செய்தல் மற்றும் தீப ஆரத்தி விழா நேற்று நடைபெற்றது.


திருநெல்வேலி ஜங்ஷன் சிருங்கேரி சாரதா மண்டபத்திலிருந்து ஏராளமான பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக திருநெல்வேலி கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்தனர். அங்கு தாமிரபரணி நதியை கர்ப்பிணியாக பாவித்து, கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், தேங்காய், புடவை உள்ளிட்ட மங்களப் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு அபிஷேகம், தீப ஆரத்தி நடைபெற்றது. சமங்கலிப் பெண்கள் தம்பதி ஒற்றுமை, குடும்ப நலன் மற்றும் ஆடி விரத பலன் வேண்டி மாங்கல்ய தாலி சரடுகளை புதுப்பித்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட வி.எச்.பி. நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar