Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ... வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை; பக்தர்கள் நேர்த்திகடன் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை; குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி கிருத்திகை; குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
11:08

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சியப்பர் சிவராச்சாரியார்களால் கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான அருள்மிகு  குமரகோட்டம் முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து.வருகின்றனர்.


ஆடி கிருத்திகை ஒட்டி அதிகாலையில் இருந்தே வேலைக்கு செல்லும் பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பல்வேறு மலர்களால் தோரணை கட்டி விசேஷமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரித்து ராஜ தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா ... மேலும்
 
temple news
திருத்தணி; ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம்: காவடிகளுடன் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கும்பகோணம்; ஆடி கார்த்திகை பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ... மேலும்
 
temple news
சென்னை, புறநகரில் உள்ள முருகப் பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் வழிபாடு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar