Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ... மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் பெருமாள் கோவிலில் இன்றும், நாளையும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜ பெருமாள் பெருமாள் கோவிலில் இன்றும், நாளையும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

06 ஆக
2026
11:08

காஞ்சிபுரம்; வரதராஜ பெருமாள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகளுக்கு சீரமைப்பு திருப்பணி நடைபெற உள்ளதால், நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள,மூலவர் மற்றும் பல்லி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி, உற்சவர் வரதர் சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆடி கருடன் உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதனால், சேதமான சிலையை சீரமைப்பு பணி செய்ய முடிவு செய்ய ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகள் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இரு நாட்களும் மூலவர் மற்றும் பல்லி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இருநாட்களும் மூலவர் மற்றும் பல்லி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற சன்னிதிகளில் வழக்கம்போல தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மொரட்டாண்டி; உலகிலேயே மிக உயரமான  72 அடி உயர கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாத நான்காம் ... மேலும்
 
temple news
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகன் சிலைக்கு ஆடி ... மேலும்
 
temple news
கோவை;  கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் ... மேலும்
 
temple news
திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar