Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பர்பாளையத்தில் பொங்கல் விழா; ... விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளி உற்சவம் விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2026
01:08

மேட்டுப்பாளையம்,  நகர இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதம், அம்மனுக்கு புனித மஞ்சள் நீர் அபிஷேகம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம் ஊட்டி சாலை வழியாக சென்று பேட்டை மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் விரைவாக நடத்தி முடிக்க வேண்டியும்,தொழில் வளம் மேம்படவும் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மஞ்சள் நீர் குடத்தை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக பங்கேற்று பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.  முன்னதாக ஊர்வலத்தை இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar