Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீலகிரியில் மழை பெய்ய வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாவிஷ்ணு கற்சிலை பாலாற்றில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
மகாவிஷ்ணு கற்சிலை பாலாற்றில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

08 ஆக
2026
01:08

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பாலாற்றில், மகாவிஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, அவரக்கரை பாலாற்றில் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் மாடு மேய்த்து சென்ற போது, தலைப்பகுதி சிதிலமடைந்த நிலையில், மகாவிஷ்ணு கற்சிலை கிடந்துள்ளது. இதைப்பார்த்த மக்கள் சிலையை மீட்டு, அதற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். வாலாஜா தாசில்தார் நடராஜன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், சிலையை மீட்டு, ஆற்காடு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் சிலையை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், ‘சிவன் கோவிலின் பின்புறம் வைக்கப்படும் மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிலை அடித்து வரப்பட்டிருக்கலாம். சிலையின் காலம் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை;  ஆடி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
 சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் இன்று, மூன்றாம் நாள் தெப்பத்திருவிழாவுடன் ஆடி கிருத்திகை விழா ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
சென்னனுார்; ஆ டி நான்காம் வெள்ளியை ஒட்டி சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் வழக்கமான பூர்வாங்க பூஜைகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar