Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபெருமானுக்கு 2 ஆயிரம் லிட்டர் ... காளஹஸ்தி விக்ஞானகிரி மலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கலாயாணம் காளஹஸ்தி விக்ஞானகிரி மலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் வேம்பாத்தம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் வேம்பாத்தம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
10:08

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வேம்பாத்தம்மன் கோவிலில், ஆடி திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.


உத்திரமேரூர், மேலாண்ட கொல்லைமேட்டுத் தெருவில், அமைந்துள்ள வேம்பாத்தம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா, கடந்த 3ம் தேதி முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 7ம் தேதி காலை 5:00 மணிக்கு பந்தகால் நடுதல், 12:00 மணிக்கு பால் முனீஸ்வரன் பூஜை, மாலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு ஜலம் திரட்டுதல், 11:00 மணிக்கு முத்துபிள்ளையார் கோவிலிருந்து பால்குடம் எடுத்தல், 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் வழங்கும் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். 


காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் தும்பவனத்தம்மன் கோவில் 21வது ஆண்டு ஆடித் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வில் ஜலம் திரட்டுதலும், மறுநாள் உற்சவர் தும்பவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்திலும், நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3வது நாள் நிகழ்வாக நேற்று கூழ்வார்த்தல் மற்றும் கும்பம் படையலிடும் நிகழ்வு நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar