Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி சோமவாரம்; மதுக்கரை ... சதுரகிரியில் ஆடி பிரதோஷ வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் ஆடி பிரதோஷ வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
01:08

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக  துவங்கியது.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெறும் விழாவில், விழாவையொட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 16ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் அருளிய நிகழ்ச்சியும், 17ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய நிகழ்ச்சியும், 18ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 19ம் தேதி தருமிக்கு பொற்கிழி வழங்கிய நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 22ம் தேதி இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி நரியை பரியாக்கிய திருவிளையாடலும், 24ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியும், 25ம் தேதி விறகு விற்ற திருவிளையாடலும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar