Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி திருவாதிரை; வெள்ளி கவச ... உடுமலை அமராவதியில் தீப ஆரத்தி விழா; மழை வேண்டி வழிபாடு உடுமலை அமராவதியில் தீப ஆரத்தி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
04:08

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஐந்தாம் நாளான இன்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆக.6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாளான இன்று காலை ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களா சாசனம் நடந்தது. முதலில் பெரியாழ்வார் எழுந்தருள, பின்னர் பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாளுடன் ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு பெரியாழ்வார் மங்காள சாசனம் செய்து வைத்தார். காலை 10:00 மணிக்கு துவங்கிய மங்களாசாசனம் மதியம் 2:00 மணி வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு ஐந்து கருட சேவை துவங்கும். இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கள் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளை சுற்றி வலம் வருவர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: ஆடி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் இன்று வெள்ளி ... மேலும்
 
temple news
பெரம்பலூர்; அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலில் மாவட்ட நிர்வாகம், ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷம். மாலை 4:30 மணி முதல் 6:00 மணி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar