Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி ... கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா; ராஜேந்திரசோழன் பிறந்த நாள் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி பிரதோஷ வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் ஆடி பிரதோஷ வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
03:08

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இக்கோயிலில் ஆடி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்று முதல் ஆக.13 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் நாளான இன்று பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனையடுத்து காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் ஓரளவு காணப்பட்ட நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாறி, சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் தரிசனம் செய்தனர். மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாட்டு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலையில் அன்னதானம், தண்ணீர் பாட்டில்களும், அடிவாரத்தில் பல்வேறு தனியார் மடங்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.  விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விருதுநகர், மதுரை மாவட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நசளை ஆக. 11ல் சிவராத்திரி வழிபாடும், ஆக. 12ல் ஆடி அமாவாசை வழிபாடும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar