Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ... ஆடி 4ம் செவ்வாய், மாத சிவராத்திரி; சிவன் பார்வதியை வழிபட குடும்ப மகிழ்ச்சி பெருகும்! ஆடி 4ம் செவ்வாய், மாத சிவராத்திரி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிரவை ஆதினத்தில் வேல் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிரவை ஆதினத்தில் வேல் வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
11:08

கோவை: சிரவை ஆதினத்தில் கோடியர்ச்சனை பெருவிழா மற்றும் வேல் வழிபாடு கணபதி வேள்வியுடன் நேற்று காலை துவங்கியது. ஆக., 14 வரை நடக்கிறது.

இதில், 200 முருகனடியார்கள், 200 வேல்களை வைத்து ‘ஓம் சரவணபவ’ என்ற திருமந்திரத்தை சிவாச்சாரியர்கள் கோடி முறை உச்சரித்து, வேலுக்கு திருநீரு சமர்ப்பித்து அர்ச்சனை செய்தனர்.

சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:

உலகநலன் வேண்டியும், பருவமழை தவறாமல் பெய்யவும் வேல் வழிபாடும், கோடியர்ச்சனை பெருவிழாவும் ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

தமிழர் வாழ்வியலில் பன்னெடுங்காலமாக வேல் வழிபாடு இணைந்தே உள்ளது. வேலை போற்றி சிறப்பிக்கும் வகையில் இவ்வழிபாடு நடக்கிறது.

இவற்றோடு கோடியர்ச்சனை பெருவிழாவும் நடக்கிறது. இதில், 200 அடியார்கள், ஆறு ஓதுவார்கள் அமர்ந்து திருநீற்றால் அர்ச்சனை செய்கின்றனர். உலகில் ஏற்பட்டுள்ள இடர்கள் நீங்க வேண்டும், சர்வதேச அளவில் நடந்து வரும் போர் முடிவுக்கு வர வேண்டும், மழை பொழிய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காலை 6 முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. வழிபாட்டில் பங்கேற்பவர்களது மனம் ஒருமைப்படும். தினமும் பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar