Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேங்கிடபுரத்தில் ஆடி திருவிழா ... சிரவை ஆதினத்தில் வேல் வழிபாடு சிரவை ஆதினத்தில் வேல் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
11:08

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ ஐந்தாம் நாள் வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஆக.,14ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆக.6ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவம் துவங்கி யது. தினசரி காலை வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

நேற்று ஐந்தாம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடந்தது. பின் வயிரவசாமிக்கு யாகசாலை பூஜை நடந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவ வயிரவர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வெளிப்பிரகாரத்தில் வலம் வந்தார்.

இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. ஆக.,14ல் தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும், ஆக.16ல் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar