ஆடி கடைசி வெள்ளி; வளையல் அலங்காரத்தில் காட்டூர் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2026 11:08
கோவை,; காட்டூர், அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் வளையல் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை: காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இன்று ஆடி கடைசி வெள்ளி மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.