Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  குமரன் குன்று சுப்பிரமணிய சுவாமி ... விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ‘சிக்ஸ் பேக்’ சுவாமி சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைஷ்ணவ சமாஜம் சார்பில் துடியலுாரில் ஐம்பெரும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைஷ்ணவ சமாஜம் சார்பில் துடியலுாரில் ஐம்பெரும் விழா

பதிவு செய்த நாள்

20 ஆக
2026
10:08

  பெ.நா.பாளையம்: கோவை சாத்தாத வைஷ்ணவ சமாஜம் சார்பில், ஐம்பெரும் விழா துடியலுார் அருகே நடந்தது.


கடந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கப்பரிசு வழங்கும் விழா, 16ம் ஆண்டு ஆடிப்பூர விழா, மறைந்த முன்னாள் நிர்வாகிகள் படத்திறப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடந்தது. கோட்டூர் ஆதிசன் ராமானுஜ தாசன் திருவாதாரணை நடந்தது. செல்வராஜ் வரவேற்றார். ஆடிட்டர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். விழாவை விஜயராகவன் தொகுத்து வழங்கினார். உதவி செயலாளர்கள் திருவேங்கடம், வசந்தகுமார், பொருளாளர் லோச்சனா கிருஷ்ணன், கவுரவ தலைவர்கள் சடகோபன், திலகராஜ், வெங்கடாஜலபதி, ஜெயக்குமார், ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar