Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் 28 ... அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு  அஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஆக
2026
07:08

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில்  அஷ்டமியை முன்னிட்டு நேற்று யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் ஹரிக்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.தமிழகம் ... மேலும்
 
temple news
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மெய்க்குடிப்பட்டியில், 1,000 ஆண்டு பழமையான சமண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar