Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மூல திருவிழாவிற்காக மதுரைக்கு ... வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு உற்சவம் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்துறையில் விவசாயம் செழிக்க மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
செந்துறையில் விவசாயம் செழிக்க மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2026
06:08

செந்துறை, செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து யாகவேள்வி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கஞ்சி கலய ஊர்வலம் தொடங்கியது. செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயத்தையும், முளைப்பாரியையும் தலையில் சுமந்துகொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக அய்யப்பன், கருப்பசாமி, முத்தாலம்மன், சந்தைப்பேட்டை விநாயகர், முருகன் மற்றும் குரும்பபட்டி மகாலட்சுமி கோவிலுக்கு ஊர்வமாக சென்றனர்.இதையடுத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அங்கு கஞ்சிக்கலயங்களை வேப்பிலை போர்வையில் அடுக்கி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இதற்கான ஏற்பாடுகளை செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றக் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ... மேலும்
 
temple news
மேலூர்; மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவிற்காக திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி உலகம்மன் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா நேற்று இரவு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ. 83 கோடியில் 108 அடி உயரத்தில் அனுமான் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடந்து வரும் பவித்ரோத்ஸவம் விழா நேற்று சிறப்பாக துவங்கியது.பவித்ரோத்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar