Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் ... உத்தரகோசமங்கையில் ஆவணி பூர்வ பட்ச சதுர்தசியில் நடராஜருக்கு திருமஞ்சனம் உத்தரகோசமங்கையில் ஆவணி பூர்வ பட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா

பதிவு செய்த நாள்

27 ஆக
2026
03:08

பழநி: பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினர் பூணூல் அணியும் வைபவத்தில் ஈடுபட்டனர்.


பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஹிந்து சமூக கலாச்சாரப்படி பல்வேறு சமூகத்தினர் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அதன்படி இன்று வீடுகள்,மடங்கள் கோயில்கள் ஆகியவற்றில் பூணூல் மாற்றிக் கொண்டனர். பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் பிராமண சமுதாயத்தினர் தெற்கு ரத வீதியில் உள்ள சங்க கட்டிடத்திலும், அடிவாரம் சங்கர மடத்தில் பிராமணர்களும், வாசுகி மஹாலில் ஆரிய வைசிய சமுதாயத்தினர், பழநி டவுன் விஸ்வ பிராமண மகா ஜன சங்கத்தினர், ஆயிர வைசியர்கள் சமுதாயத்தின் சார்பிலும் பூணூல் மாற்றும் வைபோகம் நடந்தது. இதில் சமுதாய வழக்கப்படி வேத மந்திரங்கள் கூறி பூணூல் மாற்றிக்கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar