Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதர் கோவிலில் புதிய ... தாமனூர் முனீஸ்வரன், அம்மச்சார் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் தாமனூர் முனீஸ்வரன், அம்மச்சார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை குரு ராகவேந்திரர் கோவிலில் 355 வது ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
காரமடை குரு ராகவேந்திரர் கோவிலில் 355 வது ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
10:08

காரமடை: காரமடை குரு ராகவேந்திரர் கோவிலில், குரு ராகவேந்தரின், 355 வது ஆராதனை விழா நடந்தது.


‌காரமடை கோவை சாலையில், ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோவில் உள்ளது. இங்கு குரு ராகவேந்தரின், 355வது ஆராதனை விழா மற்றும் 12ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மங்கள இசை, சுப்ரபாதம் பாடப்பட்டது. ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவன பிரவேச தினத்தை முன்னிட்டு, நேற்று அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடந்தன. காலை, 9:00 மணிக்கு குரு ஸ்தோத்ர பாராயணம் சேவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர் அர்ச்சனையும், மங்கள ஆரத்தியும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவை வழிபாட்டுக் குழுவும், இளைஞர் சங்கமும் இணைந்து பஜனை நடத்தினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் அடுத்த போத்தம்பாளையம் பக்கிரிக்காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், உலக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்கள் விடுபடவும், மழை வேண்டியும், உலக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 4.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar