Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமனூர் முனீஸ்வரன், அம்மச்சார் ... போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மகோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மகோத்சவம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
10:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் நடந்தது.


திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை விழா நேற்று காலை துவங்கியது. 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஸ்வஸ்தி வாசனம், மங்கள ஆரத்தி நடந்தது. கோவில் நிர்வாகி கோபி மற்றும் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar