சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி சிவன் கோயிலில் விசாக உற்சவம் நடந்தது. விசாக நட்சத்திரமாக கருதப்படும் இக்கோயிலில், அம்மன், சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. கோயில் அறங்காவலர் நாராயணன், நிர்வாக அதிகாரி அருள்செல்வன் பங்கேற்றனர்.