Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோயிலில் விசாக உற்சவம்! திருமலைக் கோயில் தங்கத் தேர் ஓடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திர சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
11:02

செஞ்சி: இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு கோபூஜையும், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், சீதா, லட்சுமணர், கருடாஷ்வார், கல்யாண வரத அனுமன் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9 மணிக்கு வரதராஜர், பூதேவி, பெருந்தேவி தாயாருக்கு யாகசாலையில் சிறப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் உலக அமைதிக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும் நரசிம்ம, கருட, மகாலட்சுமி, தன்வந்திரி பூஜையும் ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar