Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 51 அடி உயர முருகன் கோவில் ... மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம் மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
11:08

கோவை; ரங்கே கவுடர் வீதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை கடந்த 29.08-2026 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் நிகழ்வாக காலை 7 மணியளவில் மூலவர் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து உபன்யாசம் நடந்தது. மதியம் 12 மணியளவில் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள்  ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் போலவே நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான மூன்றாம் நாள் திங்கட்கிழமை மூலவர் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசனம் செய்தனர் இதில் ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar