Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ... பொய்கரைப்பட்டி குரு ராகாவேந்திர ஸ்வாமிகள் வீதி உலா பொய்கரைப்பட்டி குரு ராகாவேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
12:08

மதுரை; லெட்சுமிபுரம் 5வது தெருவில் இரட்டை பிள்ளையார் கோவில் என்று அழைக்கப்படும் லெட்சுமிபுரம் அரசமரம் பிள்ளையர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 ஆண்டுக்கு பின்னர் இரட்டை கணபதி ஆலய விமான ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா மூன்று கால பூஜைக்கு பின்னர் நடைபெற்றது.  காலை 09:15 முதல் 10:15 மணிக்குள்ளாக துலா லக்கனத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த தெளிக்கப்பட்டது.  கோவிலின் கும்பாபிஷேக ஏற்பாட்டு பணிகளை பிள்ளையர் கோவிலின் நிர்வாக தலைவர் அமர்நாத், உப தலைவர் குபேந்திரன்,குபேந்திரனாத், கெளரவ தலைவர் சரவணன்,  சட்ட ஆலோசகர் சுதர்ஸன்பாபு உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar