Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழுவூர் முத்துமாரியம்மன் கோயிலில் ... அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ தேரோட்டம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டல் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டல் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
01:08

மயிலாடுதுறை; சீர்காழி அருகே கொண்டல்  பத்தக்குடி கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 28ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம் அதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி முதற்கால பூர்ணாஹூதி தீபாராதனை நிகழ்ச்சியும். அதனை தொடர்ந்து மறுநாள் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும் பின்னர் மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை நான்காம் காலயாக சாலை பூஜைகள் துவக்கம் மண்டப ஆராதனை நிகழ்ச்சியும். நான்காம் கால பூர்ணாஹூதி தீபாராதனை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பட்டு மேலதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு சித்தி விநாயகர் விமான கும்பாபிஷேகமும், விளையாட்டு மூலவர் சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜயேஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பத்தக்குடி கொட்டாயமேடு கிராமவாசிகள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar