திருநெல்வேலி: குறிச்சிகுளம் முண்டசாமி கோயில் கொடை விழா இன்று (5ம் தேதி) நடக்கிறது.கொடை விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜைகளும், பகலில் அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குறிச்சிகுளம் கிராம மக்கள் செய்துள்ளனர்.