Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனநலம் காப்போம் தேடினேன்... வந்தது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாய் மனசு தங்க மனசு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2026
12:09

சோம்பேறியான டேவிட் உழைக்காமல் ஊர் சுற்றினான். ஆனால் அவனுக்கு எளிய உயிர்கள் மீது இரக்கம் அதிகம். ஒருநாள் மாலையில் அவன் வீட்டு வாசலில் பறவை ஒன்று அமரவே அதற்கு உணவளித்தான்.  மறுநாள் காலையில் பார்த்தால், பறவை பருமனாக வளர்ந்திருந்தது. அதற்கு உணவளிப்பதற்காக  அண்டை வீட்டாரிடம் தானியங்களை கடனாகப் பெற்றான். அதை உண்ட பின்னும் பசியடங்காமல் பறவை கத்தியது. என்ன செய்வது என வருந்தினான். பறவைக்கு உணவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டின் அருகிலுள்ள மாவு மில்லிற்கு வேலைக்குச் சென்றான். ஓரிரு நாளில் பறவை இயல்பு நிலையை அடைந்தது. சிறிதளவு தானியமே போதுமானதாக இருந்தது. இப்படி ஒரிரு வாரம் கழிந்தது. உழைப்பின் அருமை அவனுக்கு புரிந்தது. பறவை வடிவில் வந்து மகனுக்கு பாடம் புகட்டிய தேவதைக்கு தேவலோகத்தில் இருந்த டேவிட்டின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar