Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாய் மனசு தங்க மனசு கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடினேன்... வந்தது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2026
12:09

சிகாகோவைச் சேர்ந்த ஊழியக்காரரான மூடி என்பவர், கட்டட நிதி திரட்ட பல இடங்களுக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை. ஒருநாள் பிரிஸ்டல் நகருக்குச் சென்றார். அங்கு ஜார்ஜ் முல்லர் நடத்திய ஊழியத்தைக் கண்டு பிரமித்தார்.


அது பற்றி தன் தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் அதில்... ‘‘ஜார்ஜ் முல்லர் என்பவர் ஆதரவற்றோர் விடுதி நடத்துகிறார். ஆயிரம் குழந்தைகள் அங்கு தங்கி படிக்கிறார்கள். அவர்களின் பாரமரிப்புக்காக யாரிடமும் நன்கொடை பெறவில்லை. தேவையான நேரத்தில் எப்படி பணம் வருகிறது என அவரிடம் கேட்டேன். ‘ஆண்டவரின் பார்வை உங்கள் மீது விழச் செய்தால் போதும் தேவையான நிதி தேடி வரும்’ என்றார். சரியான நேரத்தில் நல்லவர்களின் மூலம் பணம் முல்லரைத் தேடி வருவதைக் கண்டேன்.  ஆண்டவர் செய்யும் அற்புதம் தான் என்னே’’ என எழுதினார். நாமும் நல்லவராக வாழ்ந்தால் நமக்கான கதவு திறக்கப்படும்.  

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar