Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள் பெற்றோருக்கு நற்செய்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தக் கண்ணீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2026
12:09

ஏழை ஒருவர் கிராமத்திற்கு வந்த அறிஞர் ஒருவரை வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். உணவில் காளான் இடம் பெற்றிருந்தது. பறித்து பலநாள் ஆனதால் அது விஷமாகி விட்டிருந்தது. அதை உண்டதும் கசப்பு சுவையை உணர்ந்தார் அறிஞர். ஆனால் அருகில் நின்று விசிறி வீசிய ஏழையைக் கண்ட அறிஞர் .  காளான் பற்றி ஏதும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு புறப்பட்டார்.  காளான் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அறிஞர் சுயநினைவை இழந்தார். அவரது சீடர்கள் மூலிகைச்சாறு கொடுத்து விஷத்தை முறித்தனர்.


விஷயத்தை கேள்விப்பட்ட ஏழை பரபரப்புடன் ஓடி வந்தார். அவரிடம் அறிஞர், “ மரணத்தை யாரும் தடுக்க முடியாது. இன்று இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் அது வந்தே தீரும். காளான் கசப்பாக இருந்தால் என்ன? உன் அன்பு தான் என் மனதிற்கு பெரிதாகப்பட்டது’’ என்றார் அறிஞர். ஏழையின் கண்களில் கண்ணீர் பெருகியது.   

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar