Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்தக் கண்ணீர் அன்பான அம்பிகை ஏன் காளியாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்றோருக்கு நற்செய்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2026
01:09

மாமரக் கன்றுக்கு தங்கத்தால் வேலியிட்டு சர்க்கரைத் தண்ணீர் ஊற்றினாலும் மாதுளம்பழம் கிடைக்காது. ஆனால் ஆடுமாடு கடிக்காமல் இருப்பதற்கு சாதாரண முள் வேலியிட்டு தண்ணீர் விட்டாலும் போதும்  கன்று வளர்ந்து மரமான பின்னால் மாம்பழங்கள் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு எந்த துறையில் ஈடுபாடும், திறமையும் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து பயிற்சி அளித்தால் போதும். வாழ்வு சிறக்கும்.


ஆனால் மாமரத்தில் மாதுளம்பழத்தை எதிர்பார்ப்பது போல தற்காலத்தில் சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் திறமைகளைக் கண்டறிய முற்படுவதில்லை. தான் விரும்பும் துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர். ஒவ்வொரு மனிதனையும் அவரவருக்குரிய தனித்தன்மையுடன் ஆண்டவர் படைத்திருக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar