Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிசல்பட்டியில் வழங்கப்பட்ட மிலாடி ... திருத்தணி முருகன் கோவில் பிரசாதத்தை ‘பார்சல்’ செய்து தர பக்தர்கள் கோரிக்கை திருத்தணி முருகன் கோவில் பிரசாதத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமுத்திராப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
சமுத்திராப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

07 செப்
2026
10:09

நத்தம்; நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று பட்டத்தரசி அம்மன் மற்றும் ‌பரிவார தெய்வங்கள் ஊர் மந்தையில் கண் திறக்கபட்டு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தல், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பரிவார தெய்வங்களோடு பட்டத்தரசி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழா, செப்.5 ல் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழாவையொட்டி பாரி ஓட்டம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோற்சவ பெருவிழா நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
திருத்தணி: ‘முருகன் கோவிலில் விற்கப்படும் புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை, ‘பார்சல்’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar