Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டும் சமயோஜிதம் வெற்றியை நோக்கி...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயிர்களை நேசியுங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2026
10:09

வீட்டிற்குள் நுழைந்த கணவர் மைக்கேலிடம்,‘‘என்னங்க... வீடு கட்ட விண்ணப்பித்த லோனுக்கு முறையான அனுமதி கடிதம் வந்திருக்கு... இந்த வாரமே வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பிக்க  வேண்டியது தானே’’ எனக் கேட்டாள் ரெஜினா.
‘‘இப்போது வேண்டாம் இரண்டு மாதம் கழித்து பார்ப்போம்’’ என்றார் கணவர். ‘‘ஏங்க... இப்படி சொல்றீங்க’’ என சலிப்புடன் கேட்டாள் ரெஜினா. ‘‘ நம்ம பொண்ணுக்கு நிறைய பணம் செலவு செய்து போன மாதம் தான் கல்யாணம் பண்ணியிருக்கோம். அதுவும் தவிர இரண்டு நாளுக்கு முன்னதா மொட்டை மாடியில்  குருவி கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருக்கு. அதன் கூட்டை கலைத்து விட்டு வீடு கட்டினால் நல்லாவா இருக்கும்? ‘எல்லா உயிர்களையும் நேசியுங்கள்’ என பைபிள் சொல்வது உனக்கு தெரியாதா... வீடு கட்டுறது பற்றி அடுத்து யோசிப்போம்’’ என்றார் மைக்கேல்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar