ஒரு செயலை தொடங்க நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்... * அந்த செயல் தொடர்பான தகவல்களைச் சேகரியுங்கள். * எதிர்காலத்தில் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி ஆராயுங்கள். * ஒரே மனதாக நிலையான முடிவைத் தேர்ந்தெடுங்கள். *திடநம்பிக்கையுடன் முடிவை செயல்படுத்துங்கள். * அப்போதிருந்தே வெற்றியை நோக்கி நீங்கள் நகரத் தொடங்குவீர்கள்.