Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதிப்பு வாய்ந்தது எது ஆஹா... அருமை...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விமர்சனத்தை ஏற்கும் பக்குவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2026
10:09

ராணுவத்தில் ஒரு பகுதியினரை, இருக்கும் இடத்தில் இருந்து வேறு பகுதிக்குச் செல்ல அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். ராணுவத்தின் செயலரான எட்வின் ஸ்டான்டன் அந்த உத்தரவை ஏற்க மறுத்ததோடு, ‘முட்டாள்’ என்று லிங்கனை விமர்சித்தார்.
இதைக் கேள்விப்பட்டு, ‘எட்வின் அப்படிச் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எப்போதும் நிதானமாக செயல்படுபவர்; ’ என அவரை லிங்கன் பாராட்டினார். மேலும் ‘நான் செய்த முட்டாள்தனத்தை அறிய விரும்புகிறேன்’’ என்றும் தெரிவித்தார்.
 ஏற்க மறுத்தது ஏன் என விளக்கினார் எட்வின். தவறை உணர்ந்த லிங்கனும் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் லிங்கனிடம், ‘ தங்களை இழிவாக பேசியிருக்கக் கூடாது. அதற்காக வருந்துகிறேன்’’ என்றார் எட்வின்.  
லிங்கனின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். மோசமான விமர்சனத்தை பொறுத்துக் கொண்டார்.
விமர்சனம் செய்தவரை பழிவாங்கும் உணர்வுடன் பதிலடி கொடுக்கவில்லை. தாழ்மையுடன் பிரச்னையைக் கையாண்டார். இதுதான் நமக்கான படிப்பினை. விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் மேலானது என்கிறது பைபிள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar