Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றியை நோக்கி... விமர்சனத்தை ஏற்கும் பக்குவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மதிப்பு வாய்ந்தது எது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2026
10:09

‘இந்த உலகில் மதிப்பு வாய்ந்தது எது’ என்ற கேள்விக்கு தக்க பதில் அளிப்பவர்களுக்கு லட்ச ரூபாய்  பரிசளிக்கப்படும் என அறிவித்தார் செல்வந்தர் ஒருவர்.
அதற்காக அவர் வீட்டிற்கு பலரும் படையெடுத்தனர். ‘உயிர், அறிவு, அன்பு, பொறுமை, சூரியன்’ என பலவிதமான பதில்களைச் சொல்லி விளக்கம் அளித்தனர். எந்த பதிலிலும் அவருக்கு திருப்தி இல்லை.
இதையெல்லாம் கவனித்த வீட்டு பணியாளர் ஒருவர், ‘‘ஐயா... என் அறிவுக்கு எட்டிய பதிலைச்  சொல்லட்டுமா...’’ எனக் கேட்டான். அவரும் சம்மதித்தார். ‘காலம்தான் மதிப்பு மிக்கது. ஏற்கனவே சொல்லிய பதில்கள் அனைத்தும் இதில் அடங்கி விடும்’’ என்றான் அவன்.
அறிவித்தபடி லட்ச ரூபாயை தர முன்வந்த போது, ஐவருக்கும் பிரித்து கொடுங்கள் என்றார் பணியாளர்.
காரணம் கேட்ட போது, ‘அவர்களின் பதில்களைக் கேட்டே இந்த முடிவுக்கு வந்தேன்’ என்றார். அதைக் கேட்ட செல்வந்தர்,  ‘இவனைப் போல் மதிப்பு மிக்க பணியாளர் கிடைப்பது அரிது’’ என மகிழ்ந்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

என்ன மாதம் என்ன பலன் செப்டம்பர் 24,2026

மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும்.  11, 21, 54, 108 நாட்கள் ... மேலும்
 

மவுன விரதம் இருங்க... செப்டம்பர் 24,2026

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் ... மேலும்
 

ஏழு வகை சிவலிங்கம் செப்டம்பர் 24,2026

சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், ... மேலும்
 

அமாவாசை அபிஷேகம் செப்டம்பர் 24,2026

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 

குடும்ப பிரச்னை தீர... செப்டம்பர் 24,2026

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar