நவக்கிரக நாயகர்களும் இறைவனை வழிபட்டு கிரகபதவியில் வீற்றுஇருக்கின்றனர். இறைவனின் ஆணைப்படியே அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனர். அவர்களை அடியவர்கள் என்னும் நிலையில் வைத்து வழிபடுவது நம் கடமை. அதனால், வீட்டில் நவக்கிரக வழிபாடு செய்வதால் நன்மையே உண்டாகும்.