Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் மகா ... திருமலை திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வெகு விமரிசை திருமலை திருப்பதியில் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு நாள் செம்பை சங்கீத உற்சவம் செப். 12ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
இரண்டு நாள் செம்பை சங்கீத உற்சவம் செப். 12ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

08 செப்
2026
02:09

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 130வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பாலக்காடில் இரு நாள் சங்கீத உற்சவம் வருகிற செப். 12ம் தேதி துவங்குகிறது.


கேரள மாநிலம், பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், 12ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு திருபிரயார் ஸ்ரீரஞ்சனி கலாஷேத்ரா மற்றும் மஞ்சேரி சுவாதி திருநாள் குருகுல மாணவர்களின் சங்கீத ஆராதனை துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு கதகளி கலைஞர் கோட்டக்கல் மது, விழாவை துவக்கி வைக்கிறார். 6:30 மணிக்கு அனன்யா, அமேய ஆகியோரின் வயலின் கச்சேரியும் ஜாஸ்மின் ஒற்றப்பாலத்தின் இசை கச்சேரியும் நடக்கிறது. 13ம் தேதி காலை, 11:30 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின், 40வது ஆண்டு மாநாட்டை, கோட்டக்கல் ஆரியவைத்திய சாலா நிர்வாக அறங்காவலர் பி.எம். வாரியர் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து மதியம், 12:30 மணிக்கு மண்ணுார் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் இசைக்கச்சேரி நடக்கிறது. இந்த இருநாள் சங்கீத ஆராதனையில், 172க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலர் முருகன் செய்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் ... மேலும்
 
temple news
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகருக்கு உகந்த நாளான இன்று செவ்வாய் தரிசனமும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (கோயில் தூய்மைப்படுத்தும் விழா) இன்று ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி உற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar