Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... காளஹஸ்தி சிவன் கோயில் மிருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயில் மிருத்யுஞ்சய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

08 செப்
2026
05:09

மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.


மேட்டுப்பாளையம் அருகே வடவள்ளி ஊராட்சி, குமரன் குன்றில் மிகவும் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜை, 12 நாட்களுக்கு நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. பேரூர் திருமடம் ஓதுவார் அழியாவர்ணம் தலைமையில், மூலத்துறை சிவநெறித் திருத்தொண்டர்கள் குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இந்த விழாவில் கோவில் முன்னாள் திருப்பணி தலைவர் டி.கே.வி., பழனிசாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், முன்னாள் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் சபரீஷ்வரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெள்ளேபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார், கோவில் அர்ச்சகர்கள் சண்முகம், சண்முகசுந்தரம், பார்த்திபன், கண்ணன், குமரேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் ... மேலும்
 
temple news
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகருக்கு உகந்த நாளான இன்று செவ்வாய் தரிசனமும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (கோயில் தூய்மைப்படுத்தும் விழா) இன்று ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி உற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar