Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் ... மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் மதுரை மீனாட்சி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலுக்கு புதிய ரோப்கார் பெட்டிகள் கரூரில் வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலுக்கு புதிய ரோப்கார் பெட்டிகள் கரூரில் வருகை

பதிவு செய்த நாள்

10 செப்
2026
11:09

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி ஜூலை 20 முதல் நடந்து வருகிறது. இதையொட்டி இயந்திரங்கள் அனைத்தும் என்.டி.டி., சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. தொடர்ந்து ரோப்கார் புதிய உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டு, பரிசோதனைகள் நடந்து கியர் பாக்ஸ் பொருத்தும் பணி நடக்கிறது. செப்.,12க்குள் ரோப்கார் சேவையை மீண்டும் செயல்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ரோப்கார் பெட்டிகள் கரூரில் இருந்து நேற்று மாலை வந்தடைந்தது. அதனை ரோப்காரில் இணைக்க பணியாளர்கள் தயாராகி வருகின்றனர். இப்பணிகள் முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar