Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலுக்கு புதிய ... மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களுக்கு ரூ.5 கோடி குழு காப்பீடு மதுரை மீனாட்சி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

பதிவு செய்த நாள்

10 செப்
2026
11:09

மதுரை: ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், சமஸ்கிருதத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதுவார்களால் ஓதப்படும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மதுரை தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ‘மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், சமஸ்கிருதத்துடன் சேர்த்து தமிழ் மந்திரங்களும் இடம்பெறும். 2009ல் கும்பாபிஷேகத்தின் போது தமிழ் ஓதுவார்கள் வேதபாராயணம் ஓதினர். அதுபோல் இம்முறை ஓதுவார்கள், பன்னிரு திருமுறைகளை ஓத ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். இதுபோல் தாக்கலான மற்றொரு வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்’ என்றார். இதை பதிவு செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கோவிலில் நீண்ட காலமாக பின்பற்றும் நடைமுறை, தற்போதைய கும்பாபிஷேகத்திலும் பின்பற்றப்படும் என இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், ஐந்தாம் ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி ஜூலை 20 முதல் ... மேலும்
 
temple news
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் மழை வேண்டி கோடேரி கிராமத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வில்லிவலம் கங்கைகொண்டீஸ்வரர் கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar