Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி கருப்பராயன் கோவில் பொங்கல் ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் குவிந்தனர் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் திருவிழாவில் பாரம்பரிய படுகள பூஜை, கழுமரம் ஏறும் நிகழ்ச்சி: களைகட்டிய முத்தாலம்மன் கோயில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் திருவிழாவில் பாரம்பரிய படுகள பூஜை, கழுமரம் ஏறும் நிகழ்ச்சி: களைகட்டிய  முத்தாலம்மன் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

11 செப்
2026
11:09

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா அடியனுாத்து ஊராட்சி வாழைக்காய்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா செப்.,1ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. செப்.,6ல் கழுமரம் வெட்ட செல்லும் நிகழ்வு நடந்தது.

செப்.,8 காலை அய்யனார் கோயிலுக்கு அம்மன் உட்பட சாமி சிலைகளை கொண்டு சென்று அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தேவராட்டம், வானவேடிக்கை, விளையாட்டு போட்டிகள் நடந்தன.

செப்.,9 காலை பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாரம்பரிய தடி விளையாட்டு, கோலாட்டங்கள் நடந்தன. உள்ளூர் பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இரவு வள்ளி திருமணம் புராண நாடகம் நடந்தது.

நேற்று முக்கிய நிகழ்வான ஏழு வளரிளம் பெண்கள் பங்கேற்கும் படுகள பூஜைகள் கோயில் முன் நடந்தது.

மாலை 42 உயர 2 கழுமரங்களில் வாழைக்காய்பட்டி வீரர்கள், 16 அடி உயர கழுமரத்தில் உருமிக்காரன்பட்டி வீரர்கள் ஏறி காணிக்கை முடியை கைப்பற்றினர். ஆயிரக்கணக்கானார் கண்டு ரசித்தனர். பின்னர் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வும், இரவு இன்னிசை கச்சேரியுடன் விழா நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar