Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி ; கல்யாண விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

13 செப்
2026
04:09

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது நடைபெறும் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ‘ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட்’ சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன.


நடப்பாண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, பெரம்பூர், திரு.வி.க., நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை அடைகிறது. 15ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. 16ம் தேதி ஆவடி, இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது. 17ல் திருப்பாச்சூர், கனகம்மாள் சத்திரம் வழியாக கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபத்தை சென்றடைகிறது. வரும் 18ம் தேதி காலை 6:00 மணிக்கு திருப்பதியை அடைந்து, மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. விழாவில் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை. வீட்டில் வைக்கும் விநாயகருக்கு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைக்கும் விநாயகருக்கு காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஆதி-வரஹ க்ஷேத்திரமாக போற்றப்படும் திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar