Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீங்கள் நல்லவரே உள்ளதை சொல்லுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாங்கு பிறந்த கதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2026
01:09

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். அதிலும் எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. முன்பு இந்த வணக்கத்தை நிறைவேற்ற மக்கள் முன்னும் பின்னும் அவரவர் நோக்கம் போல வந்து தொழுது கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடத்த சிலரை நியமிக்கலாம் என நபிகள் நாயகம் கருதியதால் அனைவரிடமும் ஆலோசித்தார். ‘தொழுகை நேரத்தில் மக்கள் பார்க்கும்படியாக உயரமான இடத்தில் கொடியைக் கட்டலாம், மணி அடிக்கலாம், சங்கு ஊதலாம், நெருப்பைக் கொளுத்தலாம்’ என வெவ்வேறு கருத்தை தெரிவித்தனர். இறுதியாக உமர் (தற்போது நடைமுறையில் இருக்கும்) பாங்கு தொழுகைக்காக அழைக்கும் முறையை கூறினார். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.


பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மெக்காவில் இருந்த குரைஷி இனத்தவரால் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாயினர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ... மேலும்
 
* லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியும் நின்று எவர் வணங்குவாரோ அவரது பாவங்கள் ... மேலும்
 

பிரச்னை தீரணுமா... செப்டம்பர் 14,2026

குளத்தில் நீந்திய மீனை துாரத்தில் இருந்து பார்த்த பருந்து கொத்திச் சென்றது. இதைக் கண்ட இரண்டு ... மேலும்
 

உள்ளதை சொல்லுங்கள் செப்டம்பர் 14,2026

தற்பெருமையுடன் சிலர் தங்களிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். உதாரணமாக ... மேலும்
 

நீங்கள் நல்லவரே செப்டம்பர் 08,2026

* ஒருவர் பிறக்கும் போதும் இறக்கும் போதும் எதையும் கொண்டு வந்ததில்லை. எதையும் கொண்டு போவதில்லை. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar