Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விழா கோலம் பூண்டது மதுரை; நாளை ... திருப்பதி பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணத்துடன் கோலாகலமாக துவங்கியது திருப்பதி பிரம்மோத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களை காப்போம்.. வரலாற்றை அறிவோம்: ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களை காப்போம்.. வரலாற்றை அறிவோம்: ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!

பதிவு செய்த நாள்

16 செப்
2026
07:09

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களை, ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் வகையில், ‘ஆலயம் காப்போம்’ அமைப்பு சார்பில், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக, ‘ஆலயம் காப்போம்’ அமைப்பின் இயக்குனர் விஜய்நாராயணன் கூறியதாவது: நீதிமன்றம் கூறிய அளவுகோல்களை விட்டுவிட்டு, வேறு சில அளவுகோல்களை பயன்படுத்தி, ‘ஒரு கால பூஜை’ திட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களை ஆகமமற்றவை என மாற்றியுள்ளனர். இது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். அறநிலையத் துறையின் வலைதளத்தில் ஆகமம் அல்லாத கோவில் குறித்த ஆட்சேபனையை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்த காணொளி வெளியிட்டுள்ளோம். இதை https://agama.aalayamkaappom.org/ என்ற இணையதளத்தில் காணலாம். கோவில்களின் வரலாற்றை காப்பாற்ற, அனைவரும் அவசியம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேபனை தெரிவிக்க வழங்கப்பட்ட, 30 நாள் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar