பழநி முருகன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பு சிறப்பு பூஜை: ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2026 11:09
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடந்தது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருரஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருர,யகயகக த யந,மாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நககந நடந்தது.