Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவட்டம் தோறும் உள்ள பெருமாள் ... திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் நாமத்தை உச்சரித்தால் சனி விலகும் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் நாமத்தை உச்சரித்தால் சனி விலகும் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

20 செப்
2026
10:09

கடலுார்: புதுச்சேரி, பின்னாச்சிகுப்பம் செரின் பெலிகன் வில்லா ஓனர்ஸ் அசோசியேஷனில் நேற்று திருச்சி கல்யாணராமன் ‘நள சரித்திரம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

நளன், தமயந்தியை மணந்தார். நளன் தனது காலை சரியாக கழுவாததால், அவரை சனி பிடித்தார். புஷ்கரனோடு சூதாட்டம் ஆடிய நளன் அனைத்தையும் இழந்து காட்டிற்கு சென்றார். மனைவி தமயந்தியையும் பிரிந்தார். தமயந்தி தனது தாய் வீடு சென்றாள். அயோத்தி மன்னனிடம் நளன் தேரோட்டியாக பணியில் சேர்ந்தார்.

பல்வேறு இன்னல்களுக்கு பிறகு தமயந்தியை கண்டுபிடித்தார். இறுதியில் நளன், தமயந்திக்கு காட்சியளித்த சனி பகவான், உனக்கு என்ன வரம் வேண்டுமென, நளனிடம் கேட்டார். சனி பகவானாகிய நீங்கள் மற்றவரை பிடித்திருக்கும்போது, அவர்கள் என் கதையான நள சரித்திரம் கேட்டால் அவர்களை விட்டு விலகிட வேண்டும் என்றார். இதற்கு சனிபகவானும் அருளினார். இதன் மூலமாக பகவான் எனும் நாமத்தை உச்சரித்தால் சனி விலகி விடுவார்.

பணம் தருபவர்கள் எல்லாம் வள்ளல் கிடையாது. யார், யாருக்கு என்ன தேவையோ என்பதை அறிந்து உதவி செய்பவர்களே வள்ளல். மனிதர்களின் கடந்த கால பாவங்கள், புண்ணியங்கள் அடிப்படையில் தான் ஜாதகங்கள் அமைகிறது. பக்தி இல்லையென்றால் நிம்மதி இருக்காது. பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய வேண்டும். நளச்சரித்திரம் கேட்டால் கஷ்டங்கள் விலகும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar